வாரிசு, துணிவு படங்களின் சிறப்புக் காட்சி – அறிவிப்பு வெளியானது
Loading… வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஜனவரி 11-ம் தேதி அன்று வெளியாகிறது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி … Continue reading வாரிசு, துணிவு படங்களின் சிறப்புக் காட்சி – அறிவிப்பு வெளியானது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed